TNPSC Thervupettagam

உலக ஓவிய தினம் 2025 - ஏப்ரல் 15

April 27 , 2025 3 days 22 0
  • இந்தத் தினமானது ஓவியக் கலையின் ஆற்றல், கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் கலைஞர்களின் பங்களிப்புகளை போற்றும் வகையில் ஏப்ரல் 15 ஆம் தேதியன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது.
  • இந்தத் தேதியானது, லியொனார்டோ டாவின்சி அவர்களின் பிறந்த நாளினை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இது முதல் முறையாக, 2012 ஆம் ஆண்டில் மெக்ஸிகோ நாட்டின் குவாடலஜாராவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சர்வதேசக் கலைச் சங்கத்தினால் (IAA) தொடங்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Art for Unity and Healing" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்