TNPSC Thervupettagam

உலக கடலாமைகள் தினம் 2025 - மே 23

May 28 , 2025 2 days 33 0
  • இந்தத் தினமானது கடலாமைகள் மற்றும் நில ஆமைகளின் பாதுகாப்பு ஒரு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் 30 வகையான நன்னீர் ஆமைகள் உள்ளன.
  • இந்தியாவில் சிற்றாமைகள்/ஆலிவ் ரெட்லி, பச்சை கடல் ஆமைகள், பெருந்தலைக் கடல் ஆமை, அழுங்காமை மற்றும் தோல் முதுகு ஆமைகள் ஆகிய 5 கடல் ஆமை இனங்களும் உள்ளன.
  • ஆமை வளங்காப்பில் இந்தியாவில் மிகவும் முன்னணி மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்