இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
உலகளாவிய வர்த்தகம், கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் கப்பல் போக்குவரத்து வகிக்கும் இன்றியமையாதப் பங்கை அங்கீகரிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Our Ocean, Our Obligation, Our Opportunity" என்பதாகும்.