உலக கடல்சார் மீன் வளங்களின் நிலை குறித்த மதிப்பாய்வு – 2025
June 15 , 2025 211 days 195 0
இந்தப் புதிய அறிக்கையை உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) வெளியிட்டு உள்ளது.
உலகளவில் அனைத்து மீன்வள இருப்புகளில் 64.5 சதவீதம் ஆனது உயிரியல் ரீதியாக ஒரு நிலையான அளவில் சுரண்டப் படுகின்ற அதே நேரத்தில் 35.5 சதவீத இருப்புகளில் அளவிற்கு அதிகமாக மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
வடகிழக்கு பசிபிக் மற்றும் தென்மேற்கு பசிபிக் பகுதிகள் மிக அதிக நிலைத் தன்மை விகிதங்களைக் கொண்டுள்ளன.
கிழக்கு இந்தியப் பெருங்கடலில் சுமார் 72.7 சதவீத மீன்வள இருப்புகள் ஒரு நிலையான முறையில் சுரண்டப் படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.