உலக கண் பார்வை தினம் - அக்டோபர் 13
October 17 , 2022
1036 days
390
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உங்கள் கண்களை நேசியுங்கள்" என்பதாகும்.
- ஒவ்வோர் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- சர் ஜான் வில்சன் மற்றும் பலர் உலகளவில் நிலவும் கண்பார்வையின்மை பிரச்சினை குறித்து சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தனர்.

Post Views:
390