குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து தனி நபர்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் பல்வேறு கருத்தடை விருப்பத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், UNFPA அமைப்பினால் ஆதரிக்கப்பட்ட கருத்தடை முறைகள் 18 மில்லியன் எண்ணிக்கையிலான திட்டமிடப்படாத கர்ப்பங்களையும், 7.5 மில்லியன் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளையும், 39,000 பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகளையும் தடுத்தன.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "A choice for all. Freedom to plan, power to choose" என்பதாகும்.