November 22 , 2025
5 days
53
- முதல் உலக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஒழிப்பு தினம் ஆனது 2025 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
- கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய நடவடிக்கையை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த நாள் எழுபத்தெட்டாவது உலக சுகாதார சபையால் (WHA78.8) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- இது கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வர 194 நாடுகளின் 2020 ஆம் ஆண்டு உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Act Now: Eliminate Cervical Cancer" என்பதாகும்.
- உலகளாவிய இலக்குகள் ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் 90% தடுப்பூசி, 70% பரிசோதனை மற்றும் 90% சிகிச்சையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Post Views:
53