உலக கலை தினம் – ஏப்ரல் 15
April 18 , 2021
1551 days
682
- இத்தினம் யுனெஸ்கோவின் பங்குதார அமைப்பான சர்வதேச கலை கூட்டமைப்பபு என்ற அமைப்பினால் (IAA - International Association of Art) அறிவிக்கப்பட்டது.
- இத்தினம் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
- லியோனார்டோ டாவின்சி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பிறந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- இவர் ஒரு இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக்கலை வல்லுநர், வரைவாளர், கட்டுரையாளர், பொறியியலாளர் மற்றும் அறிவியலாளர் ஆவார்.
- இவர் உலக அமைதி, கருத்துச் சுதந்திரம் போன்ற பலவற்றின் அடையாளமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Post Views:
682