ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி நோய்) என்பது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோய் நிலையாகும், இது கடுமையான கல்லீரல் சேதம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
டாக்டர் பருச் சாமுவேல் பிளம்பெர்க் என்பவர் 1967 ஆம் ஆண்டு ஹெபடைடிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்தார், அதைத் தொடர்ந்து அதற்கான முதல் தடுப்பூசியையும் உருவாக்கினார்.
எனவே, அவரது பிறந்த தேதியான ஜூலை 28, அவரது சாதனை மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக உலக ஹெபடைடிஸ் தினமாகக் நியமிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Let’s Break It Down" என்பதாகும்.