உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் – ஜூலை 28
July 29 , 2021
1477 days
452
- வைரசால் ஏற்படும் கல்லீரல் அழற்சி நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் நோக்கில் இந்த தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
- இது கல்லீரல் புற்றுநோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலான கல்லீரலில் ஏற்படும் அழற்சி நோயாகும்.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Hepatitis Can’t Wait” என்பதாகும்.

Post Views:
452