TNPSC Thervupettagam

உலக காசநோய் (TB) தினம் - மார்ச் 24

March 29 , 2024 31 days 82 0
  • இது நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்த நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளை அதிகரிப்பது மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு ஆதரவைத் திரட்டுவது ஆகியவற்றினை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • காசநோய் ஆனது முதன்மையாக நுரையீரலைப் பாதிக்கிறது என்பதோடு இது 2022 ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த முதன்மையான உயிர்க் கொல்லி நோய்களில் ஒன்றாகும்.
  • இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஆம்! நம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டு வர இயலும்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்