எஞ்சியிருக்கும் ஐந்து காண்டாமிருக இனங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த ஐந்து இனங்கள் வெள்ளை காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம், பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், ஜாவன் காண்டாமிருகம் மற்றும் சுமத்ரான் காண்டாமிருகம் ஆகியவையாகும்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சுமார் 5 லட்சமாக இருந்த காண்டாமிருகங்களின் எண்ணிக்கை, தற்போது காடுகளில் சுமார் 27,000 மட்டுமே எஞ்சியுள்ளன.
இந்தியா பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமாக உள்ளது, மேலும் இந்தியா மற்றும் நேபாளத்தில் சுமார் 4,000 காண்டாமிருகங்கள் உள்ளன.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Keep the Five Alive" என்பதாகும்.