TNPSC Thervupettagam

உலக காது கேளாதோர் தினம் 2025 - செப்டம்பர் 28

October 3 , 2025 29 days 36 0
  • காது கேளாதோரின் சாதனைகள் மற்றும் உரிமைகளைக் குறிக்கும் வகையில் உலக காது கேளாதோர் கூட்டமைப்பினால் 1958 ஆம் ஆண்டில் உலக காது கேளாதோர் தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
  • சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Set the basis for the future: together we can innovate, inspire and impact!" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்