October 26 , 2023
568 days
344
- 2023 ஆம் ஆண்டு உலக காபி மாநாடு & கண்காட்சி முதல் முறையாக ஆசியாவில் பெங்களூரு நகரில் நடைபெற்றது.
- இந்நிகழ்வின் 5வது பதிப்பு ஆனது இந்திய காபி வாரியத்துடன் இணைந்து சர்வதேச காபி அமைப்பினால் (ICO) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 5வது உலக காபி மாநாடு & கண்காட்சியின் அதிகாரப் பூர்வ உருவச் சின்னமான காபி சுவாமி, இந்தியப் பாரம்பரியத்தைச் சமகால அம்சங்களுடன் இணைக்கும் வகையில் உள்ளது.

Post Views:
344