காற்றாலை ஆற்றலின் திறன், நமது ஆற்றல் அமைப்புகளை மறுவடிவமைப்பதில் அதன் திறன் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் அதன் முக்கியப் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த நிகழ்வு ஆனது 2007 ஆம் ஆண்டு உலகளாவிய காற்று ஆற்றல் ஆணையம் (GWEC) மற்றும் WindEurope ஆகியவற்றினால் முன்னெடுக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Day of Community Action" என்பதாகும்.
'Pawan-Urja: Powering the Future of India' என்ற கருத்துருவின் கீழ் இந்தியா இந்த நாளைக் கடைபிடித்தது.