TNPSC Thervupettagam

உலக கால்நடை தினம் - ஏப்ரல் 27

April 27 , 2024 20 days 67 0
  • இந்தத் தினமானது ஒவ்வொரு ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கொண்டாடப் படுகிறது.
  • விலங்குகள், மக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நலனிற்கு கால்நடை மருத்துவர்களின் பங்களிப்பைக் கொண்டாடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Veterinarians are essential health workers’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்