உலக குஜராத்தி மொழி தினம் - ஆகஸ்ட் 24
August 26 , 2022
1037 days
451
- குஜராத்தி மொழியின் சிறந்த எழுத்தாளரான ‘வீர் நர்மத்’ பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- கவிஞர் நர்மத் குஜராத்தி மொழியினை உருவாக்கியவராகக் கருதப்படுகிறார்.
Post Views:
451