TNPSC Thervupettagam

உலக குத்துச்சண்டை U19 சாம்பியன்ஷிப் 2026

November 2 , 2026 6 days 110 0
  • மாண்டினீக்ரோவின் புத்வாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை U19 சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இந்தியா நான்கு பதக்கங்களை வென்றது.
  • பங்கேற்ற 474 தடகள வீரர்களில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் ரஷ்யாவின் இஸ்லாம் மகோமெடோவை (4-1) தோற்கடித்து ஆதித்யா தங்கம் வென்றார்.
  • மகளிருக்கான 80 கிலோ எடைப்பிரிவில் மேகா ஷியோகண்ட் வெள்ளி வென்றார்.
  • மகளிருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் ஹர்ஷிகா வெண்கலமும், மகளிருக்கான 80+ கிலோ எடைப்பிரிவில் பிராச்சி டோகாஸ் வெண்கலமும் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்