உலக குரல் தினம் - ஏப்ரல் 16
April 17 , 2022
1206 days
432
- அனைத்து மக்களின் அன்றாட வாழ்விலும் குரலின் மகத்தான முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைப்பதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு, உலக குரல் தினத்தின் கருத்துரு, ‘உங்கள் குரலை உயர்த்துங்கள்’ என்பது ஆகும்.

Post Views:
432