உலக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தினம் - ஜூன் 12
June 17 , 2018 2756 days 1434 0
குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை அங்கீகரிக்கும் நோக்கத்தில் ஜூன் 12 அன்று உலகம் முழுவதும் உலகக் குழந்தை தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்த வருடத்திற்கான கருத்துரு “பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தலைமுறை”.
2002ம் ஆண்டு முதல் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உலக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.