இந்தத் தினமானது உலக சுகாதார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பல தீவிரமான தொற்றுக்களை விரட்டுவதில் கைகளின் ஆரோக்கியமானது எந்த அளவிற்கு முக்கியமானது என்பது பற்றி உலகம் முழுவதுமுள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Seconds Save Lives: Clean Your Hands’” என்பதாகும்.