TNPSC Thervupettagam

உலக கை சுகாதார தினம் 2025 - மே 05

May 10 , 2025 20 hrs 0 min 25 0
  • சுகாதாரத் துறையில் முறையான கை சுகாதார நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் என இது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலகளாவிய பிரச்சாரம் மாகும்.
  • இத்தினமானது, 2019 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பினால் (WHO) நிறுவப் பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "WHO SAVE LIVES: Clean Your Hands" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்