TNPSC Thervupettagam

உலக கை சுகாதார தினம் - மே 05

May 8 , 2024 705 days 443 0
  • இந்த உலகளாவிய நிகழ்வானது நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பதில் கை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரம் ஆனது, உலகளவில் கை சுகாதாரத்திற்கு ஆதரவாக 'மக்களை ஒன்றிணைப்பதை' நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, கை சுகாதாரம் உள்ளிட்டவை மீதான புதுமையான மற்றும் தாக்கம் நிறைந்த பயிற்சி மற்றும் கல்வி மூலம் சுகாதார மற்றும் பராமரிப்புப் பணியாளர்களின் அறிவு மற்றும் திறனை மேம்படுத்துதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்