உலக கொசு தினம் 2025 - ஆகஸ்ட் 20
August 23 , 2025
16 hrs 0 min
16
- கொசுக்களால் பரவும் நோய்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
- பெண் அனபிலஸ் கொசுக்கள் மலேரியாவைப் பரப்புகின்றன என்பதைக் கண்டறிந்த சர் ரொனால்ட் ரோஸை இந்த நாள் கௌரவிக்கிறது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Accelerating the Fight Against Malaria for a More Equitable World' என்பதாகும்.

Post Views:
16