உலக சமஸ்கிருத திவாஸ் - ஆகஸ்ட் 12
August 15 , 2022
1105 days
402
- இது ஷ்ரவண பூர்ணிமாவின் போது கொண்டாடப்படுகிறது.
- இந்தத் தினமானது ரக்சா பந்தன் பண்டிகையுடன் ஒன்றிக் கொண்டாடப் படுகிறது.
- இது வரவிருக்கும் தலைமுறையினர் மத்தியில் சமஸ்கிருத மொழியை ஊக்குவித்து, அதனைப் பரிச்சயப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
402