TNPSC Thervupettagam

உலக சமூக நீதி தினம் 2026 - பிப்ரவரி 20

February 23 , 2026 19 hrs 0 min 9 0
  • வறுமை ஒழிப்பு, நாகரீகமான வேலை வாய்ப்புகள், பாலினச் சமத்துவம் மற்றும் சமூகத்தில் சமூக உள்ளடக்கம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • இது 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) அறிவிக்கப் பட்டது.
  • இந்த நாள் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) 1 (வறுமை ஒழிப்பு), 8 (கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி) மற்றும் 10 (ஏற்றத்தாழ்வுகள் இல்லாமை) ஆகியவற்றை ஆதரிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டின் கருத்துரு " Renewed Commitment to Social Development and Social Justice " என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்