மக்களிடையே ஒற்றுமை, சமூக உள்ளடக்கம், ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பொறுப்பை மேம்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும், சவால்களை எதிர்கொள்வதிலும், சமூக நீதியை நிலை நாட்டுவதிலும் சமூகப் பணியாளர்களின் முக்கியப் பங்கை இது எடுத்துக் காட்டுகிறது.
இது சமூகப் பணியாளர்களின் உலகளாவிய அமைப்பான 'சர்வதேச சமூகப் பணியாளர்கள் கூட்டமைப்பால்' (IFSW) ஏற்பாடு செய்யப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Co-Building Hope and Harmony: A Harambee Call to Unite a Divided Society” என்பதாகும்.