உலக சிட்டுக்குருவி தினம் - மார்ச் 20
March 21 , 2022
1244 days
573
- இந்த தினமானது சிட்டுக்குருவி பற்றியும், அது எதிர்கொள்ளும் ஆபத்துகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு தினமாகும்.
- 2022 ஆம் ஆண்டிற்கான உலக சிட்டுக்குருவி தினத்தின் கருத்துரு, "குருவிகளை நேசியுங்கள்" என்பதாகும்.
- தி நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி என்ற அமைப்பின் நிறுவனர் முகமது திலாவர் என்பவரால் உலக சிட்டுக்குருவி தினமானது நிறுவப்பட்டது.

Post Views:
573