உலக சிரிப்பு தினம் - மே 01
May 2 , 2022
1192 days
550
- மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையானது உலக சிரிப்பு தினமாக கொண்டாடப் படுகிறது.
- இது 1998 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
- சிரிப்பு மற்றும் அதன் பல குணப்படுத்தும் நன்மைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
550