இது ஆண்டுதோறும் ஐ.நா. ஏற்றுக் கொண்ட ஒரு உலகளாவிய விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்வு ஆகும்.
பூமிக்கு அருகில் உள்ள பொருட்களால் அபாயம் ஏற்படுமானால், உலக அளவில் எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி தகவல்தொடர்பு நடவடிக்கைகள் குறித்தும் சிறுகோள் தாக்க அபாயத்தைப் பற்றி பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு குறித்தும் நடவடிக்கைகள் ஏற்படுத்தச் செய்வதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.