உலக சிறுநீரக தினம் – மார்ச் 10
March 13 , 2022
1270 days
438
- இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் 2வது வியாழக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
- இந்த ஆண்டில் இத்தினமானது மார்ச் 10 அன்று அனுசரிக்கப் பட்டது.
- இத்தினமானது நமது சிறுநீரகத்தின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவியப் பிரச்சாரமாகும்.
- இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Kidney Health for All” என்பதாகும்.

Post Views:
438