TNPSC Thervupettagam

உலக சிறுநீரகப் புற்றுநோய் தினம் 2025 - ஜூன் 12

June 25 , 2025 14 hrs 0 min 5 0
  • இது உலகில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது, இந்த நோயைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக என சர்வதேச சிறுநீரகப் புற்றுநோய் கூட்டணியால் (IKCC) உருவாக்கப் பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Show your kidneys some love" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்