TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருந்துகள் மையம்

December 19 , 2022 889 days 390 0
  • குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருந்துகள் மையத்தினை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருந்துகள் மையமானது, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஜாம்நகரில் நிறுவப்பட உள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய மருத்துவத்திற்கான முதல் மற்றும் ஒரே உலகளாவியப் புற மையம் (அலுவலகம்) இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்