TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்

September 26 , 2021 1413 days 677 0
  • பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநரான எத்தியோப்பியா நாட்டினைச் சேர்ந்த டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் என்பவரை 2வது முறையாக அந்தப் பதவிக்குப் பரிந்துரை செய்துள்ளன.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுகாதார அமைப்பின் உயர்பதவிக்குச் சொந்த நாட்டினாலேயே ஒருவர் பரிந்துரைக்கப் படாததது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்