உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய அலுவலகம்
September 16 , 2021
1436 days
592
- உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசியப் பிராந்திய அலுவலகத்தின் 74வது பிராந்தியக் குழுக் கூட்டமானது நேபாள நாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
- 2023 ஆம் ஆண்டுக்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா போன்ற நோய்களை ஒழிப்பதில் இக்கூட்டமானது கவனம் செலுத்தியது.
Post Views:
592