உலக சுகாதார அமைப்பு நிறுவனம்
May 31 , 2020
1810 days
1013
- உலக சுகாதார அமைப்பு நிறுவனம் அமைக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
- இது ஒரு தனிச் சுதந்திர நிதியளிப்பு நிறுவனமாகும்.
- இது மிகவும் கொடிய உலக சுகாதாரப் பிரச்சினைகளைக் களைவதற்காக வேண்டி அந்த அமைப்பின் முயற்சிகளுக்கு உதவ இருக்கின்றது.
- இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.
Post Views:
1013