உலக சுகாதார நிறுவனத்தின் 10 உலகளாவிய சுகாதார அபாயங்கள்
January 25 , 2019 2391 days 929 0
2019 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்திடமிருந்தும் அதன் சுகாதார பங்குதாரர்களிடமிருந்தும் உடனடியாக கவனத்தை ஈர்க்கும் 10 உலகளாவிய சுகாதார அபாயங்களுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அவையாவன
காற்று மாசு மற்றும் பருவநிலை மாறுபாடு
தொற்றிக் கொள்ளும் வகையல்லாத நோய்கள்
உலகளாவிய அளவில் தொற்றிக் கொள்ளும் குளிர் காய்ச்சல்