உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டு கண்காணிப்புத் திட்ட அறிக்கை
August 24 , 2020 1730 days 585 0
இந்த அறிக்கையானது இந்தியாவானது நீரைக் கொண்டு கை கழுவும் நிலையை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், ஆனால் சோப்புப் பற்றாக்குறையைக் கொண்டு உள்ளதாகவும் கூறுகின்றது.
உலக அளவில், 462 மில்லியன் குழந்தைகள் 2019 ஆம் ஆண்டில் அவர்களுடைய பள்ளிகளில் சுகாதாரச் சேவை ஏதுமின்றி இருந்துள்ளனர்.
துணை சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 244 மில்லியன் மக்கள், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் 125 மில்லியன் மக்கள் ஆகியோர் இதில் அடங்குவர். இதில் 92 மில்லியன் மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.