உலக சுகாதார மன்றத்தின் தலைவர்
June 7 , 2021
1534 days
698
- பூடான் நாடானது முதன்முறையாக உலக சுகாதார மன்றத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ளது.
- அந்நாட்டின் சுகாதார அமைச்சரான டெச்சென் வாங்மோ அவர்கள் (Dechen Wangmo) உலக சுகாதார மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- உலக சுகாதார மன்றமானது உலக சுகாதார அமைப்பின் உயரிய முடிவெடுக்கும் ஒரு அமைப்பாகும்.
Post Views:
698