உலக சுதந்திர தினம் - நவம்பர் 09
November 11 , 2020
1704 days
630
- பெர்லின் சுவரின் வீழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலக சுதந்திர தினம் உருவாக்கப் பட்டுள்ளது.
- 1961 ஆம் ஆண்டில் பெர்லினில் பனிப் போரின் போது கட்டப்பட்ட பெர்லின் சுவர் அந்த நகரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது.
- சோவியத் யூனியன் கிழக்கு ஜெர்மனியைக் கட்டுப்படுத்தியது.
- பிரான்ஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா ஆகியன மேற்கு ஜெர்மனியை ஆக்கிரமித்து இருந்தன.
- இந்த நாள் 1989 ஆம் ஆண்டில், ஆயிரக்கணக்கான ஜெர்மனியர்கள் பெர்லின் சுவரைத் தகர்த்துப் பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வந்ததைக் குறிக்கிறது.
Post Views:
630