உலக சுதந்திர தினம் – 09 நவம்பர்
November 11 , 2021
1376 days
498
- இரண்டாம் உலகப் போரிற்குப் பிறகு பெர்லின் சுவர் வீழ்த்தப்பட்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- இது கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடுச் சேர்த்து மக்களாட்சி & சுதந்திரத்தின் எழுச்சியைக் குறிக்கிறது.

Post Views:
498