TNPSC Thervupettagam

உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் 2025 - செப்டம்பர் 26

September 29 , 2025 2 days 11 0
  • மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உள்ளார்ந்தத் தொடர்பு குறித்த ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக இந்த நாள் செயல்படுகிறது.
  • இத்தினமானது 2011 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் நடைபெற்ற சபைக் கூட்டத்தில் சர்வதேசச் சுற்றுச்சூழல் சுகாதாரக் கூட்டமைப்பினால் (IFEH) தொடங்கப் பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Clean Air, Healthy People" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்