May 4 , 2022
                                                                          1277 days 
                                      520
                                    
                                   
								   
                                
                                
                                    
	- சூரை மீன்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் இந்தத் தினமானது நிறுவப்பட்டது.
- சூரை மீன்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வைப் பரப்புவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சூரை மீன்களில் ஒமேகா 3, வைட்டமின் பி12, புரதங்கள் மற்றும் பிற தாதுக்கள் போன்ற பல வளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
- இந்த ஆண்டு "நமது  சூரை மீன்  வகை, நமது பாரம்பரியம்" என்ற கருத்துருவின் கீழ் இந்தத் தினமானது அனுசரிக்கப்பட்டது.

                                 
                            
                                
                                Post Views: 
                                520