October 29 , 2020
1743 days
602
- சமீபத்தில் கிரெடிட் சூய்ஸ் என்ற அமைப்பானது 2020 ஆம் ஆண்டின் உலக செல்வ வள அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- இதன்படி, இந்தியர்களின் சராசரிச் செல்வமானது 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் இறுதியில் அதிகரித்துள்ளது.
- ஆனாலும் இந்தியாவில் செல்வ வளத்தில் ஏற்றத் தாழ்வு அதிகப்படியாக காணப் படுகின்றது.
- இந்தியாவில் குடும்பச் செல்வ வளமானது சொத்துகள் மற்றும் இதர நிலபுலன் சொத்துகளால் அதிக அளவில் நிர்வகிக்கப் படுகின்றது.
Post Views:
602