July 22 , 2020
1743 days
537
- ஐக்கிய நாடுகளின் முதலாவது உலக செஸ் தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப் பட்டது.
- இந்தத் தினமானது “FIDE” (International Chess Federation) எனப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் 95வது நினைவு தினத்தையும் குறிக்கின்றது.
- 2002 ஆம் ஆண்டின் FIDEன் குறிக்கோள் “செஸ் விளையாடுவது எப்படி என்று ஒருவருக்கு கற்றுக் கொடுப்பது” என்பதாகும்.
- நவீன செஸ் விளையாட்டானது குப்தர் ஆட்சிக் காலத்தின் போது வட இந்தியாவில் “சதுரங்கம்” என்ற பலகை விளையாட்டிலிருந்து வந்தது என்று நம்பப் படுகின்றது.

Post Views:
537