உலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தினம் – பிப்ரவரி 27
February 28 , 2022 1315 days 641 0
அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்படுகின்றன.
இது அரசு மற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனங்களை அங்கீகரித்து, கொண்டாடி, கௌரவிப்பதற்காகவும், சமூகத்தை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுவதில் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் அதற்குப் பங்களிப்பவர்களையும் அங்கீகரித்திடச் செய்வதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படும் ஒரு சர்வதேச தினமாகும்.