TNPSC Thervupettagam

உலக தர நிர்ணய வாரம் 2025 – நவம்பர் 10/14

November 16 , 2025 11 days 70 0
  • தர மேலாண்மை மற்றும் நிறுவனச் செயல்திறனில் அதன் தாக்கம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதை இந்த ஒரு வார அளவிலான அனுசரிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பட்டயத் தர நிர்ணய நிறுவனத்தின் (CQI) வழிகாட்டுதலின் கீழ், 2021 ஆம் ஆண்டில் ஒரு தர நிர்ணய தினத்திலிருந்து முழு வார அனுசரிப்பாக மாறிய இந்த அனுசரிப்பு தொடங்கியது.
  • உலக தர நிர்ணய தினம் (2025) நவம்பர் 13 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்த வார அனுசரிப்பின் கருத்துரு, “Quality: think differently” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்