இது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், இரக்கத்தை வளர்ப்பதற்காகவும், தற்கொலைகளைத் தடுப்பதில் கூட்டு நடவடிக்கையை ஊக்குவிப்பதற்கும் உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 208,000 உயிர்கள் இழக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், நமது தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் தற்கொலை ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது.
இந்தியாவின் தற்கொலை விகிதங்கள் ஆனது உலகச் சராசரியை விட அதிகமாக உள்ளன.
உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான (2024–2026) மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் கருத்துருவானது, "Changing the Narrative on Suicide" என்பதாகும்.