உலக தற்கொலைத் தடுப்பு தினம் - செப்டம்பர் 10
September 14 , 2022
1010 days
345
- இது சர்வதேச தற்கொலை தடுப்புச் சங்கத்தினால் (IASP) ஏற்பாடு செய்யப்பட்டு உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
- உலகளவில் தற்கொலை தடுப்பு பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் தினத்தின் ஒட்டு மொத்த நோக்கமாகும்.
- 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நடவடிக்கை மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" என்பதாகும்.
- 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளின் உலக தற்கொலைத் தடுப்பு தினத்திற்கான கருப்பொருளாக இது திகழ்ந்து வருகிறது.

Post Views:
345