உலக தானக் குறியீடு – 2021
September 26 , 2021
1413 days
669
- தொண்டு உதவி அறக்கட்டளையானது (Charities Aid Foundation) இந்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
- இந்தக் குறியீட்டில் இந்தியா 14வது இடத்தில் உள்ளது.
- இந்தக் குறியீட்டில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என இந்த அறிக்கை கூறுகிறது.
- இந்த அறிக்கையின்படி,
- 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்றின் போது 61% இந்தியர்கள் அந்நியர்களுக்கு உதவி செய்துள்ளனர்.
- 34% இந்தியர்கள் பணத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.
- 34% இந்தியர்கள் இந்தியாவில் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கான முன் வந்துள்ளனர்.
- உலகின் மிகவும் தாராளமிக்க நாடாக இந்தோனேசியா உள்ளது.

Post Views:
669